சூடோகா

சூடோகா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
லேசெர்டிடே
பேரினம்:
சூடோகா

வாக்ளர், 1830
சிற்றினம்

உரையினை காண்க

சூடோகா (Zootoca) என்பது லாசெர்டிடே குடும்பத்தைச் சேர்ந்த பல்லி பேரினமாகும்.[1]

சிற்றினங்கள்

[தொகு]

சூட்டோகா பேரினத்தின் கீழ் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. அவை.

  • சூடோகா விவிபாரா (லிக்டென்சுடைன், 1823) - குட்டிப்போடும் பல்லி
  • சூடோகா கார்னியோலிகா (மேயர், போம், டைட்மேன், & பிசுகாப், 2000)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Zootoca. The Reptile Database. www.reptile-database.org.