சூடோபிலாட்டசு சைலசு

பக் மூக்கு புதர் தவளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இராக்கோபோரிடே
பேரினம்:
சூடோபிலாட்டசு
இனம்:
சூ. சைலசு
இருசொற் பெயரீடு
சூடோபிலாட்டசு சைலசு
(மானமேந்திரா-ஆராச்சி & பெத்தியகோடா, 2005)
வேறு பெயர்கள்

பிலாட்டசு சைலசு மானமேந்திரா-ஆராச்சி & பெத்தியகோடா, , 2005

பக் மூக்கு புதர் தவளை என்று அழைக்கப்படும் சூடோபிலாட்டசு சைலசு என்பது ராக்கோபோரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும்.[2] இது தெற்கு இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. ஓட்டன் சமவெளி தேசிய வனத்தில் (அகராபட்டானா மற்றும் ஹபுடலேவுக்கு அருகில்) காணப்படுவதாக அறியப்படுகிறது.[1][3]

இதன் இயற்கையான வாழிடங்கள் மூடிய விதானம் கொண்ட காடுகளாகும். ஆனால் இது திறந்த, மானுடவியல் வாழ்விடங்களிலும் காணப்படுகிறது. தேயிலைத் தோட்டங்களின் ஆக்கிரமிப்பு, விறகு சேகரிப்பு, மனிதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துதல், வேளாண்-வேதியியல் மாசுபாடு ஆகியவற்றால் அச்சுறுத்தப்படும் ஒரு சிற்றினமாகும், பக் மூக்கு புதர் தவளை.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 IUCN SSC Amphibian Specialist Group (2020). "Pseudophilautus silus". IUCN Red List of Threatened Species 2020: e.T58904A156585162. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T58904A156585162.en. https://www.iucnredlist.org/species/58904/156585162. பார்த்த நாள்: 14 November 2021. 
  2. "27 new Pseudophilautus (firstly: Philautus) • Sri Lankan Shrub Frogs (Rhacophorinae)". Novataxa. July 2011. பார்க்கப்பட்ட நாள் 3 February 2019.
  3. Frost, Darrel R. (2015). "Pseudophilautus silus (Manamendra-Arachchi and Pethiyagoda, 2005)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 17 January 2016.