சூம்ர வம்சம் سومرن جو سلسله | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கி பி 1024–1351 | |||||||||
பேசப்படும் மொழிகள் | சிந்தி குஜராத்தி | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாறு | |||||||||
• சூம்ர வம்சத்தின் தொடக்கம் | கி பி 1024 | ||||||||
• சூம்ர வம்சத்தின் முடிவு | 1351 | ||||||||
|
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
சூம்ர வம்சம் (Soomra dynasty) (சிந்தி மொழி: سومرن جو سلسله) என்பது தற்கால பாகிஸ்தானின் சிந்து, பலுசிஸ்தான் மற்றும் இந்தியாவின் குஜராத் பகுதிகளை கி பி 1024 முதல் 1351 முடிய 327 ஆண்டுகள் ஆண்ட அரச குலமாகும்.
சூம்ர வம்சத்தினர் இராஜபுத்திர குலத்தின் வழித்தோன்றல்கள் ஆவார்.[1]
கஜினிப் பேரரசர் கஜினி முகமதுவின் மகன் சுல்தான் முதலாம் மசூத்திற்கு (ஆட்சிக் காலம் 1030-1040) எதிராக கிளர்ச்சி செய்து, கஜினிப் பேரரசின் சிந்துப் பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டவர்கள்.
பின்னர் இராஜபுத்திர குல சம்ம வம்சத்தவர்கள் கி பி 1351-இல் சூம்ர வம்சத்தவர்களை வென்று சிந்துப் பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர்.[2]