கோப் சூரியக் கோயில் | |
---|---|
6-ஆம் நூற்றாண்டின் சூரியக் கோயில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சின்வாரி கிராமம், ஜாம்ஜோத்பூர் தாலுக்கா, ஜாம்நகர் மாவட்டம் |
புவியியல் ஆள்கூறுகள் | 22°1′43″N 69°55′44″E / 22.02861°N 69.92889°E |
சமயம் | இந்து சமயம் |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | ஜாம்நகர் |
கோப் சூரியக் கோயில் (Gop temple) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், சௌராஷ்டிர தீபகற்பத்தில் அமைந்த ஜாம்நகர் மாவட்டத்தின் ஜாம்ஜோத்பூர் தாலுக்காவில், சின்வாரி கிராமத்தில் அமைந்த இக்கோயில் கிபி 525-550களில் கட்டப்பட்டு சூரிய தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். [1][2] [1] இக்கோயில் 23 அடி உயர கோபுரம் கொண்டது. தற்போது இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
இக்கோயில் கோப் மலையின் தென்மேற்கில் வர்த்து ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[3]
இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
{{cite book}}
: Check date values in: |archive-date=
(help)