சூரியப்பேட்டை மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் சூரியபேட்டை மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்கானா |
நிறுவப்பட்ட ஆண்டு | 2016 |
தலைமையிடம் | சூர்யபேட்டை |
மண்டல்கள் | 23 |
அரசு | |
• மக்களவைத் தொகுதிகள் | நல்கொண்டா மற்றும் புவனகிரி தொகுதிகள் |
பரப்பளவு | |
• Total | 3,607 km2 (1,393 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• Total | 10,99,560 |
• அடர்த்தி | 300/km2 (790/sq mi) |
• நகர்ப்புறம் | 15.56% |
Demographics | |
• எழுத்தறிவு | 64.11% |
• பாலின விகிதம் | 996 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TS–29[1] |
முதன்மைச் சாலைகள் | NH-65, NH-365B, NH-365BB and SH-42 |
இணையதளம் | suryapet |
சூரியபேட்டை மாவட்டம் (Suryapet district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். [2] நல்கொண்டா மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்ட இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சூர்யபேட்டை நகரம் ஆகும்.[3]
சூரியபேட்டை மாவட்டம் 3374.41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. [4] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சூரியபேட்டை மாவட்டத்தின் மக்கள் தொகை 10,99,560 ஆகும்.[4]
சூரியபேட்டை மாவட்டம், சூரியபேட்டை மற்றும் கோடாட் என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு வருவாய் கோட்டங்களும் 23 மண்டல்களைக் கொண்டுள்ளது.[5]
வ. எண் | சூர்யபேட்டை வருவாய் கோட்டம் | கோடாட் வருவாய் கோட்டம் |
---|---|---|
1 | அத்மகூர் (எஸ்) | சில்க்கூர் |
2 | சிவ்வெம்லா | உசூர்நகர் |
3 | மொத்தே | கோடாட் |
4 | ஜஜ்ஜிரெட்டிகூடம் | மட்டம்பள்ளி |
5 | நூதங்கல் | மேலச்செருவு |
6 | பென்பஹாத் | முனகால |
7 | சூர்யபேட்டை | நடிகூடம் |
8 | திருமலைகிரி | ஆனந்தகிரி |
9 | துங்கதூர்த்தி | மல்லரெட்டிகூடம் |
10 | கரிடபள்ளி | |
11 | நெடெச்சேர்லா | |
12 | நகரம் | |
13 | மட்டிரலா | |
14 | பாலகீடு |
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)