தனிநபர் தகவல் | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | |||||||||||||||||||||||||
பிறப்பு | 12 நவம்பர் 1995 சம்மு (நகர்), சம்மு காசுமீர் மாநிலம், இந்தியா[1] | |||||||||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||
விளையாட்டு | உஷூ | |||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
சூர்யா பானு பிரதாப் சிங் (Surya Bhanu Pratap Singh) (பிறப்பு: நவம்பர் 12, 1995) சம்மு காசுமீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய உஷூ பயிற்சியாளர் ஆவார். ஜகார்த்தாவில் 2015 உலக உஷூ வாகையாளர் போட்டியில் வெண்கலமும், 2017 கசானில் நடந்த உலக உஷூ வாகையாளர் போட்டியில் ஆண்களுக்கான சாண்டா 60 கிலோ எடைப்பிரிவில் வெண்கலமும் வென்றார்.2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும் இதே பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டி 2018, ஜகார்த்தாவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெண்கலப் பதக்கம் வென்றார். 2016 ஆம் ஆண்டு வரை, சிங் ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறையில் பணிபுரிந்து வந்தார்.[2] ரோகித் ஜாங்கிட் உஷூ என்ற பயிற்சியாளர் இவரது நல்ல நண்பராவார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)