Category 2 hurricane (SSHWS/NWS) | |
சூறாவள் ஜுவான் நோவா ஸ்கோட்டியாவை 100மை/மணி கதியில் நெருங்குகிறது. | |
தொடக்கம் | செப்டம்பர் 24, 2003 |
---|---|
மறைவு | செப்டம்பர் 29, 2003 |
உயர் காற்று | 1-நிமிட நீடிப்பு: 105 mph (170 கிமீ/ம) |
தாழ் அமுக்கம் | 969 பார் (hPa); 28.61 inHg |
இறப்புகள் | 4 (நேரடி), 4 (மறைமுக) |
சேதம் | $200 மில்லியன் (2003 US$) |
பாதிப்புப் பகுதிகள் | கனடா (முக்கியமாக நோவா ஸ்கோஷியா, பிரின்ஸ் எட்வேர்ட் தீவு) |
2003 அட்லாண்டிக் சூறாவளிப் பருவம்-இன் ஒரு பகுதி |
சூறாவளி ஜுவான் (Hurricane Juan) என்பது கனடாவின் தெற்குப் பகுதியை செப்டம்பர் 2003இல் தாக்கிய மிகவும் முக்கியமானதொரு சூறாவளி ஆகும்.
ஜுவான் பெர்முடாவின் தென்கிழக்கில் செப்டம்பர் 24, 2003இல் உருவாகியது. இது பின்னர் படிப்படியாக உக்கிரமடைந்து செப்டம்பர் 27இல் இரண்டாம் வகை செறிவை அடைந்து வடக்கு நோக்கித் தொடர்ந்து நகர்ந்தது. நோவா ஸ்கோஷியாக் கரையை அடையும் போது இதன் கதி மணிக்கு 165 கிமீ ஆகவிருந்தது. ஆனாலும் நீரின் குளிர்மை காரணமாக இதன் செறிவு சிறீது குறைந்திருந்தது. ஹாலிபாக்ஸ் நகராட்சியை இது செப்டம்பர் 29இல் தாக்கும் போது இது இரண்டாம் வகை செறிவாகவே இருந்தது.
இப்புயல் மத்திய நோவா ஸ்கோஷியா, ஹாலிபாக்ஸ், மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு ஆகியவற்றில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. மொத்தம் $200 மில்லியன் பொருட்சேதத்தை உண்டுபண்ணியது[1][2].
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)