செங்கல்பட்டு சண்டை

செங்கல்பட்டு சண்டை
இரண்டாம் கர்நாடகப் போரின்
பகுதி
நாள் 1752
இடம் செங்கல்பட்டு (இன்றைய தென் கிழக்கு இந்தியா)
பிரிட்டானியப் படைகள் வெற்றி பெற்றன
நிலப்பகுதி
மாற்றங்கள்
செங்கல்பட்டு கோட்டை பிரிட்டானியப் படைகள் வசமானது
பிரிவினர்
 பெரிய பிரித்தானியா  பிரான்ஸ்
தளபதிகள், தலைவர்கள்
ராபர்ட் கிளைவ் அறியப்படவில்லை
பலம்
700 வீரர்கள் 540 வீரர்கள்

செங்கல்பட்டு சண்டை (Battle of Chingleput) என்பது 1752-ல் இரண்டாம் கர்நாடக போரின் போது பிரிட்டன்-பிரான்ஸ் இடையே இந்திய துணைக்கண்டத்தில் நடைபெற்ற ஒரு போராகும். இதில் பிரிட்டானியப் படைகள் வெற்றி பெற்று, பிரெஞ்சு படைகள் சரணடைந்தன. செங்கல்பட்டு கோட்டை பிரித்தானியர் வசமானது.

மேற்கோள்கள்

[தொகு]