செசுட்ரம் டைர்னம்

செசுட்ரம் டைர்னம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. diurnum
இருசொற் பெயரீடு
Cestrum diurnum
L.

செசுட்ரம் டைர்னம் (தாவரவியல் பெயர்: Cestrum_diurnum[1], ஆங்கிலம்: day-blooming cestrum, day-blooming jessamine, day-blooming jasmine. Din ka Raja = king of the day (உருது, இந்தி)) என்பது மல்லி என அழைக்கப்பட்டாலும், தாவரவியல் அடிப்படையில் இது மல்லிகைப் பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்படவில்லை. மாறாப் பசுமை இனமான இது புதர் வகையாகும். இவ்வினத்தினை விதைகள் மூலம் எளிமையாக வளர்க்க இயலும் என்பதால் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன.[2] நேராக வளரும் இதன் தண்டானது, பல கிளைகளைக் கொண்டும், அதில் இலைகள் செழுமையாக பச்சை நிறத்துடன் காணப்படுகிறது. இதன் மஞ்சரி நீளமான காம்புகளுடன் பூங்கொத்தாக இருக்கிறது. இதன் நறுமணமும் நடுத்தரமாக உள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cestrum_diurnum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 11 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Cestrum_diurnum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 11 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 Bor & Raizada (1954)Some beautiful Indian Climbers and Shrubs, pp 130-131.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cestrum diurnum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.