செஞ்சு | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், ஒரிஸ்ஸா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 28,754 (1981) (date missing) |
திராவிடம்
| |
தெலுங்கு எழுத்து | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | cde |
செஞ்சு மொழி தெலுங்கு பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், ஒரிஸ்ஸா மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 28,754 மக்களால் பேசப்படுகிறது. செஞ்சுகூலம், செஞ்சுவார், சென்ஸ்வார், சொஞ்சாரு என்னும் பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு.