செட்டியார்பட்டி | |
— ஊராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விருதுநகர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | தென்காசி |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | இராஜபாளையம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
17,520 • 1,860/km2 (4,817/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 9.42 சதுர கிலோமீட்டர்கள் (3.64 sq mi) |
செட்டியார்பட்டி (ஆங்கிலம்:Chettiarpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம் , இராஜபாளையம் வட்டம், இராஜபாளையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேர்வுநிலை பேரூராட்சி ஆகும்.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 6950 வீடுகளையும், 17,520 மக்கள்தொகையையும் கொண்டது.[4] இது 9.42 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 53 தெருக்களும் கொண்ட செட்டியார்பட்டி முதல்நிலை பேரூராட்சி இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]