செனாய் நகர் | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | சென்னை |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
செனாய் நகர் (Shenoy Nagar) என்பது தமிழகத் தலைநகர் சென்னையின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முதன்மையான குடியிருப்புப் பகுதியாகும். அமிஞ்சிக்கரைக்கு வடக்கே அண்ணாநகருக்கும் கீழ்ப்பாக்கத்திற்கும் இடையே இப்பகுதி உள்ளது. இப்பகுதியில் பல்துறைகளில் சிறப்புச் சிகிச்சை அளிக்கும் 'பில்ரோத் மருத்துவமனை' அமைந்துள்ளது.[1][2]