செமகாவு தீவு | |
---|---|
மேற்கு தீவுகளின் துணைப்பகுதி | |
பெயர் transcription(s) | |
• சீன மொழி | 实马高岛 |
• பின்யின் | Shímǎgāodǎo |
• மலாய் | பாலாவு செமகாவு தீவு |
• தமிழ் | செமாக்காவ் தீவு |
ஆள்கூறுகள்: 1°12′22″N 103°45′43″E / 1.20611°N 103.76194°E | |
நாடு | சிங்கப்பூர் |
செமகாவு தீவு (Pulau Semakau), சிங்கப்பூரின் தெற்கே உள்ள ஒரு சிறிய தீவாகும். இந்த தீவு முழுவதுமாக குப்பைகள் புதைக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. புலாவ் சாகேங் என்ற அருகில் இருந்த தீவையும் சேர்த்து இந்த தீவு உருவாக்கப்பட்டு உள்ளது. இதுவே சிங்கப்பூரின் முதலும், கடைசியுமான குப்பை கொட்டும் இடமாகும்.[1]
முன்பு ஒருகாலத்தில் ஒரு சிறிய மீன் பிடி கிராமமாக இருந்த இந்த இடம்[2], 1987ஆம் ஆண்டு அனைவரையும் பிரதான தீவிற்கு அரசங்கம் குடிபெயரச்செயதது. பின்னர் இங்கு குப்பைகளை புதைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு இன்றளவும் நடைபெற்று வருகிறது.[3]