மரியாதைக்குரிய செய்யது அலி சாகிர் மௌலானா Seyed Ali Zahir Moulana | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் மட்டக்களப்பு மாவட்டம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 ஆகத்து 2015 | |
பதவியில் 16 ஆகத்து 1994 – 23 சூன் 2004 | |
கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர். | |
பதவியில் 6 பெப்ரவரி 2015 – 17 ஆகத்து 2015 | |
ஏறாவூர் நகரசபையின் தலைவர் | |
பதவியில் 17 மார்ச்சு 2011 – 6 பெப்ரவரி 2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 25, 1956 ஏறாவூர், இலங்கை |
தேசியம் | இலங்கை |
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
வாழிடம்(s) | ஏறாவூர், இலங்கை |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | மென்பொருள் பொறியாளர் |
செய்யது அலி சாகிர் மௌலானா (ஆங்கில மொழி: Seyed Ali Zahir Moulana,பிறப்பு 25 சூன் 1956) இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
இவர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுயின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 16,385 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[1][2][3]
இவர் 6th பெப்ரவரி 2015 அன்று கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் ஒஸ்டின் பெர்னாண்டோ கிழக்கு மாகாண சபை ஆளுனர் ஆவதற்கு முன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.[4][5]