செராக்சிலோன் சசைமே | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | ஒருவித்திலை
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. sasaimae
|
இருசொற் பெயரீடு | |
Ceroxylon sasaimae Galeano |
செராக்சிலோன் சசைமே (தாவர வகைப்பாட்டியல்: Ceroxylon sasaimae) என்பது சசைமா மெழுகு பனை என்றும் அழைக்கப்படும், அரேகேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இது கொலம்பியாவில் மட்டுமே காணப்படுகிறது. இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]