செரால்டு கோட்சீ

செரால்டு கோட்சீ
Gerald Coetzee
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு2 அக்டோபர் 2000 (2000-10-02) (அகவை 24)
உயரம்6 அடி 3 அங்
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 355)28 பெப்ரவரி 2023 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு8 மார்ச் 2023 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 145)18 மார்ச் 2023 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப10 நவம்பர் 2023 எ. ஆப்கானித்தான்
இ20ப அறிமுகம் (தொப்பி 98)30 ஆகத்து 2023 எ. ஆத்திரேலியா
கடைசி இ20ப3 செப்டம்பர் 2023 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2018/19–presentசுயாதீன மாநிலம்
2018/19–2020/21நைட்சு
2019சோசி இசுடார்சு
2023டெக்சாசு சூப்பர் கிங்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநாப மு.த ப.அ
ஆட்டங்கள் 2 13 19 26
ஓட்டங்கள் 47 38 317 222
மட்டையாட்ட சராசரி 15.66 6.33 13.78 17.07
100கள்/50கள் 0/0 0/0 0/1 0/2
அதியுயர் ஓட்டம் 20 22 59* 77
வீசிய பந்துகள் 240 612 3,023 1,133
வீழ்த்தல்கள் 9 29 61 50
பந்துவீச்சு சராசரி 15.88 23.20 28.14 22.90
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 3/37 4/44 5/56 5/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 4/– 6/– 5/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 10 நவம்பர் 2023

செரால்டு கோட்சீ (Gerald Coetzee, பிறப்பு: 2 அக்டோபர் 2000) தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்டாளர்.[1][2]

பன்னாட்டுத் துடுப்பாட்டம்

[தொகு]

சூன் 2022 இல், கோட்சீ தென்னாப்பிரிக்காவின் பன்னாட்டு இருபது20 (இ20ப) அணியில் அவர்களது இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுடனான போட்டிகளில் விளையாட இடம்பிடித்தார்.[3]

2023 பெப்ரவரியில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தேர்வுப் போட்டிகளில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] 2023 பெப்ரவரி 28 அன்று மேற்கிந்தியத் தீவுகளௌக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.[5] 2023 மார்ச் 18 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடி, 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gerald Coetzee". ESPN Cricinfo. Retrieved 14 October 2018.
  2. "20 cricketers for the 2020s". The Cricketer Monthly. Retrieved 6 July 2020.
  3. "Injured Bavuma ruled out; Maharaj and Miller to lead white-ball teams in England and Ireland". ESPN Cricinfo. Retrieved 29 June 2022.
  4. "Bavuma replaces Elgar as South Africa's Test captain, but relinquishes T20I job". ESPN Cricinfo. Retrieved 17 February 2023.
  5. "1st Test, Centurion, February 28 - March 04, 2023, West Indies tour of South Africa". ESPN Cricinfo. Retrieved 28 February 2023.
  6. "Markram announced as new T20I captain; South Africa name squads for West Indies limited-overs leg". International Cricket Council. Retrieved 6 March 2023.
  7. "2nd ODI (D/N), East London, March 18, 2023, West Indies tour of South Africa". ESPN Cricinfo. Retrieved 18 March 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]