செர்வினி | |
---|---|
செரவசு கனாடென்சிசு (வாபிதி) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
இனக்குழு: | செர்வினி
|
Genera | |
செர்வினி (Cervini) என்பது மான்களின் இனக்குழு ஆகும். இக்குழுவில் தற்போதுள்ள ஏழு பேரினங்களும் சில அழிந்துபோன இனங்களும் அடங்கும். இன்றுள்ள செர்வினி இனக்குழுவுக்கு அண்மையில் முன்வாழ்ந்த இதன் முன்னினத்துக்கு மூன்று கூரிய கிளைகள் கொண்ட கவைக்கொம்பு (branched antler) இருந்தது. இவை அடிக்கொம்பு (beam), முதற்கிளை[1] (brow tine), மூன்றாம் கிளைக்கவை (trez tine).[2]
கில்பர்த்து மேலும் பலர் (2006)[3] வகுத்த தொகுதிவரலாறு பின்வருமாறு:
| |||||||||||||||||||||||||||||||||||||