செறுகுன்னு (சிறு குன்று) 'ചെറുകുന്ന്' (சிறிய மலை) | |||||||
— ஊராட்சி — | |||||||
அமைவிடம் | 12°00′38″N 75°16′13″E / 12.010650°N 75.270390°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கேரளா | ||||||
மாவட்டம் | கண்ணூர் | ||||||
வட்டம் | கண்ணூர் | ||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||||||
மக்களவைத் தொகுதி | காசரகோடு | ||||||
Civic agency | முதல் நிலை ஊராட்சி | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
16,246 (2001[update]) • 1,057/km2 (2,738/sq mi) | ||||||
பாலின விகிதம் | 1174 ♂/♀ | ||||||
கல்வியறிவு | 90.41% | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 15.37 சதுர கிலோமீட்டர்கள் (5.93 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.lsg.kerala.gov.in/pages/lb_general_info.php?intID=5&ID=1109&ln=en/ |
செறுகுன்னு (Cherukunnu) இந்திய மாநிலமான கேரளாவில் வட மலபார் பகுதியில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இங்கு சிறிய குன்றுகள் நிரம்பியிருப்பதால், சிறு குன்று என்று பொருள் படும்படி மலையாளத்தில் செறுகுன்னு என்று பெயர் பெற்றது.
பரப்பளவு (ச.கி.மி) | வார்டுகள் | மக்கள் வசிக்கும் வீடுகள் | மொத்த வீடுகள் | மொத்த ஆண்கள் | மொத்த பெண்கள் | மொத்த மக்கள் தொகை | மக்கள் அடர்த்தி | பால் விகிதம் | ஆண்களில் கல்வியறிவு பெற்றோர் ($) | பெண்களில் கல்வி கற்றோர் (%) | ஆகெ ஸாக்ஷரத |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
15.37 | 13 | 2625 | 2669 | 7473 | 8773 | 16243 | 1057 | 1174 | 96.04 | 85.71 | 90.41 |