செலாயாங் (P097) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Selayang (P097) Federal Constituency in Selangor | |
![]() | |
மாவட்டம் | கோலா சிலாங்கூர் மாவட்டம் ![]() |
வாக்காளர் தொகுதி | செலாயாங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | செலாயாங்; குவாங்; குண்டாங் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | ![]() |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | செலாயாங் (2022) |
மக்களவை உறுப்பினர் | வில்லியம் லியோங் ஜீ கீன் (William Leong Jee Keen) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 185,425 (2023)[1] |
தொகுதி பரப்பளவு | 285 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
செலாயாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Selayang; ஆங்கிலம்: Selayang Federal Constituency; சீனம்: 士拉央联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P097) ஆகும்.
செலாயாங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 1974-ஆம் ஆண்டில் இருந்து செலாயாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
கோம்பாக் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்து உள்ளது. கோலாலம்பூர் பெருநகரம்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வேறு சில மாவட்டங்களும் இந்தக் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ளன.
கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிற பகுதிகள்:
1974 பிப்ரவரி 1-ஆம் தேதி கோலாலம்பூர் ஒரு கூட்டாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதே நாளில் தான் இந்தக் கோம்பாக் மாவட்டமும் உருவாக்கப்பட்டது. 1997-ஆம் ஆண்டு வரை, ரவாங் நகரம் கோம்பாக் மாவட்டத்தின் தலைநகராக இருந்தது. அதன் பின்னர் பண்டார் பாரு செலாயாங், இந்த மாவட்டத்தின் தலைநகரமாக மாற்றப்பட்டது.
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
(ரவாங் மக்களவைத் தொகுதி; பத்து மக்களவைத் தொகுதி; செதாபாக் மக்களவைத் தொகுதி)-களில் இருந்து செலாயாங் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது | P077 | 1974–1975 | வால்டர் லோ போ கான் (Walter Loh Poh Khan) |
பாரிசான் நேசனல் (மசீச) |
1975–1978 | ரோஸ்மேரி சோவ் போ கெங் (Rosemary Chow Poh Kheng) | |||
5-ஆவது | 1978–1982 | ரபிடா அசீஸ் (Rafidah Aziz) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
6-ஆவது | 1982–1986 | ரகிமா ஒசுமான் (Rahmah Othman) | ||
7-ஆவது | P087 | 1986–1990 | சலேகா இசுமாயில் (Zaleha Ismail) | |
8-ஆவது | 1990–1995 | |||
9-ஆவது | P090 | 1995–1999 | சான் காங் சோய் (Chan Kong Choy) |
பாரிசான் நேசனல் (மசீச) |
10-ஆவது | 1999–2004 | |||
11-ஆவது | P097 | 2004–2008 | ||
12-ஆவது | 2008–2013 | வில்லியம் லியோங் ஜீ கீன் (William Leong Jee Keen) |
பாக்காத்தான் ராக்யாட் (பி.கே.ஆர்) | |
13-ஆவது | 2013–2018 | |||
14-ஆவது | 2018–2022 | பாக்காத்தான் ராக்யாட் (பி.கே.ஆர்) | ||
15-ஆவது | 2022–தற்போது |
நாடாளுமன்ற தொகுதி | சட்டமன்ற தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது | |
செலாயாங் | அம்பாங் | ||||||
கோம்பாக் | |||||||
கோம்பாக் செத்தியா | |||||||
குவாங் | |||||||
பாயா ஜெராஸ் | |||||||
ரவாங் | |||||||
செலாயாங் பாரு | |||||||
தாமான் டெம்பிளர் |
|
சட்டமன்ற தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N13 | குவாங் | முகமது ரபீக் முகமது அப்துல்லா (Mohd Rafiq Mohd Abdullah) |
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) |
N14 | ரவாங் | சுவா வெய் கியாட் (Chua Wei Kiat) |
பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்) |
N15 | தாமான் டெம்பிளர் | அன்பால் சாரி (Anfaal Saari) |
பாக்காத்தான் அரப்பான் (அமாணா) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
181,539 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
146,369 | 79.81% | ▼ 5.79 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
144,881 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
300 | ||
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
1,188 | ||
பெரும்பான்மை (Majority) |
23,619 | 16.30% | ▼ 25.19 |
வெற்றி பெற்ற கட்சி: | ![]() |
பாக்காத்தான் | |
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[4] |
சின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
![]() |
வில்லியம் லியோங் ஜீ கீன் (William Leong Jee Keen) |
பாக்காத்தான் | 72,773 | 50.23% | -11.15 ▼ |
![]() |
அப்துல் ரசீத் ஆசாரி (Abdul Rashid Asari) |
பெரிக்காத்தான் | 49,154 | 33.93% | +33.93 ![]() |
![]() |
சான் உன் ஊங் (Chan Wun Hoong) |
பாரிசான் | 19,425 | 13.41% | -5.49 ▼ |
![]() |
சலே அமிருதீன் (Salleh Amiruddin) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 2,584 | 1.78% | +1.78 ![]() |
![]() |
முகமது சாக்கி உமர் (Muhamamd Zaki Omar) |
சுயேச்சை | 945 | 0.65% | +0.65 ![]() |
|
சட்டமன்ற தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N13 | குவாங் | முகமது ரபீக் முகமது அப்துல்லா (Mohd Rafiq Mohd Abdullah) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) |
N14 | ரவாங் | சுவா வெய் கியாட் (Chua Wei Kiat) |
பாக்காத்தான் (பி.கே.ஆர்) |
N15 | தாமான் டெம்பிளர் | அன்பால் சாரி (Anfaal Saari) |
பாக்காத்தான் (அமாணா) |
எண் | சட்டமன்ற தொகுதி | உள்ளாட்சி மன்றம் |
---|---|---|
N13 | குவாங் (Kuang) |
செலாயாங் நகராட்சி |
N14 | ரவாங் (Rawang) | |
N15 | தாமான் டெம்பிளர் (Taman Templer) |