சேது லட்சுமி பாயி Sethu Lakshmi Bayi | |||||
---|---|---|---|---|---|
ஆற்றிங்கல் அரசி, திருவிதங்கூர் மகாராணி, ஆற்றிங்கல் மூத்த தம்புரான் | |||||
![]() திருவிதங்கூர் மகாராணி | |||||
திருவிதங்கூர் மகாராணி, ஆற்றிங்கல் இரானி | |||||
மகாராணி | 1901 – 22 பிப்ரவரி 1985 | ||||
முடிசூட்டுதல் | 1901 | ||||
முன்னையவர் | மூலம் திருநாள் இராம வர்மன் | ||||
பின்னையவர் | சித்திரைத் திருநாள் பலராம வர்மன் | ||||
மகாராணி | 6 செப்டம்பர் 1924 – 6 நவம்பர் 1931 | ||||
பிறப்பு | மாவேலிக்கரா, பிரித்தானிய இந்தியா | 19 நவம்பர் 1895||||
இறப்பு | 22 பெப்ரவரி 1985 பெங்களூர், கருநாடகம், இந்தியா | (அகவை 89)||||
குழந்தைகளின் பெயர்கள் | உத்திரம் திருநாள் லலிதாம்பா பாய், கார்த்திகை திருநாள் இந்திரா பாய் (1926) | ||||
| |||||
உலசேகர வம்சம் (இரண்டாம் சேரர்கள்) | வேணாடு சொரூபம் | ||||
தந்தை | கிளிமனூர் கேரள வர்ம தம்புரான் | ||||
தாய் | ஆயில்யம் நாள் மகாபிரபா | ||||
மதம் | இந்து சமயம் | ||||
தொழில் | ஆட்சி |
பூராடம் திருநாள் சேது லட்சுமி பாயி (Pooradam Thirunal Sethu Lakshmi Bayi) திருவிதாங்கூரில், சேரர் வம்சமான குலசேகரர் எனும் பரம்பரையில் தோன்றிய அரசி. இவர் 1924 முதல் 1931 வரை ஆட்சியிலில் இருந்தார். மூலம் திருநாள் ராமவர்மாவின் (1885-1924) மரணம் மூலம் இவர் ஆட்சி அதிகாரமேற்றார்.