சேர் கான்

சேர் கான் நிறுவனம் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய சில்லறை தரகு நிறுவனம் ஆகும். முதல் இரண்டு இடங்களை முறையே ஐசிஐசிஐ டைரக்ட் மற்றும் எச்டிஎஃப்சி செக்யுரிட்டிஸ் ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன. சேர் கான் நிறுவனம் இந்தியாவின் மெய்நிகர் வர்த்தக தளத்தில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனம் ஆகும். கடன் பாத்திரங்கள், ஊடுறவு நிதி விநியோகம், பங்குகளுக்கு எதிரான கடன், பொது பங்கு வெளியீட்டிற்கான நிதி அளித்தல் மற்றும் வள மேலாண்மை என பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது.[1][2][3]

பின்னணி

[தொகு]

சேர் கான் நிறுவனம் மும்பையை சேர்ந்த ஸ்ரீபல் மோராகியா என்பவரால் 2000-ம் ஆண்டு துவங்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Top 20 Share Brokers in India 2020". Chittorgarh.
  2. "BNP To Invest Euro 70 Million In Sharekhan, Not To Exit Geojit". NDTV Profit.
  3. "Sharekhan hopes to double customer base in next five years". The Hindu Business Line.