சைதாப்பேட்டை | |||
— நகர்ப்பகுதி — | |||
அமைவிடம்: சைதாப்பேட்டை, சென்னை , இந்தியா
| |||
ஆள்கூறு | 13°01′17″N 80°13′23″E / 13.021300°N 80.223100°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | சென்னை | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3] | ||
சட்டமன்றத் தொகுதி | சைதாப்பேட்டை | ||
சட்டமன்ற உறுப்பினர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 34 மீட்டர்கள் (112 அடி) | ||
குறியீடுகள்
|
சைதாப்பேட்டை (Saidapet) சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு புறநகராகும். இப்பகுதியை சுற்றியிருக்கும் முக்கியப் பகுதிகள் தி. நகர், கிண்டி, மாம்பலம், நந்தனம், மற்றும் கே கே நகர் ஆகும். சென்னையின் முதன்மையான சாலையான அண்ணா சாலை இப்பகுதி வழியாகச் செல்கிறது.