சைத்தான் | |
---|---|
இயக்கம் | பிரதீப் கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | பாத்திமா விஜய் ஆண்டனி |
கதை | சுஜாதா ரங்கராஜன் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ஜோ டி குரூஸ் கார்த்திக் கிருஷ்ணா |
மூலக்கதை | ஆ..! (தமிழ்ப் புதினம்)[1] |
இசை | விஜய் ஆண்டனி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பிரதீப் கலிப்பிரயாத் |
படத்தொகுப்பு | வீர செந்தில் ராஜ் |
கலையகம் | விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன் |
விநியோகம் | ஆரா சிடிமாசு |
வெளியீடு | 1 டிசம்பர் 2016 |
ஓட்டம் | 123 நிமிடங்கள்[2] |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹10 கோடி (ஐஅ$1.2 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹45 கோடி (ஐஅ$5.3 மில்லியன்) |
சைத்தான் 2016 ஆவது ஆண்டில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், சாருஹாசன், ஒய். ஜி. மகேந்திரன், கிட்டி ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். தெலுங்கில் பெத்தலடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2016 திசம்பர் 01 அன்று வெளியானது.[3][4] இப்படத்தின் கதையானது சுஜாதா ரங்கராஜன் எழுதிய ஆ...! எனும் புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.