{{{building_name}}} | |
---|---|
![]() சைனக் கோயில், கிடகநாடு, சுல்தான் பத்தேரி | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | கேரளம், வயநாடு, சுல்தான் பத்தேரி |
சமயம் | சைனம் |
பிரபலமான இந்த சமணக் கோயில் சுல்தான் பத்தேரியில் அமைந்துள்ளது, இது முன்னர் கேரளத்தில் கிடகநாடு நகரம் என்று அழைக்கப்பட்டது. இந்தக் கோயில் பொ.ச. 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோயில் இந்திய தொல்பொருள் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக உள்ளது.[1]
18 ஆம் நூற்றாண்டில், படையெடுத்துவந்த திப்பு சுல்தான் இந்தக் கோயிலை தனது ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்தினார். [2]