சைலுரானா
|
|
கேமரூன் நக தவளை (சை. எபிடுரோபிகாலிசு)
|
உயிரியல் வகைப்பாடு
|
உலகம்:
|
|
திணை:
|
|
பிரிவு:
|
|
வகுப்பு:
|
|
வரிசை:
|
|
குடும்பம்:
|
பைபிடே
|
பேரினம்:
|
சீனோப்சு
வாக்ளர், 1827
|
துணைப்பேரினம்:
|
சைலுரானா
|
சிற்றினம்
|
2, உரையினைக் காண்க
|
சைலுரானா (Silurana) என்பது பிபிடே குடும்பத்தைச் சேர்ந்த தவளைகளின் துணைப் பேரினமாகும். இவை நகங்களுடன் கூடிய தவளை துணை பேரினமான சீனோப்சுடன் நெருக்கமாக தொடர்புடையவை.[2]
- கேமரூன் நக தவளைகள் (சை. எபிடுரோபிகாலிசு)[3]
- வெப்பமண்டல நக தவளைகள் (சை. டுரோபிகாலிசு)[4]
- ↑ Gray, J. E. 1864. Notice of a new genus (Silurana) of frogs from West Africa. Annals and Magazine of Natural History, Series 3, 14: 315–316.
- ↑ https://www.ncbi.nlm.nih.gov/Taxonomy/Browser/wwwtax.cgi?id=8363
- ↑ IUCN SSC Amphibian Specialist Group (2014). "Xenopus epitropicalis". IUCN Red List of Threatened Species. 2014: e.T58166A18397180. doi:10.2305/IUCN.UK.2014-3.RLTS.T58166A18397180.en. Retrieved 15 November 2021.
- ↑ Frost, Darrel R. (2014). "Xenopus tropicalis (Gray, 1864)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 3 March 2015.
- விக்கியினங்களில் சைலுரானா பற்றிய தரவுகள்