சைலோபிசு மொசைகசு | |
---|---|
மூணாரில் சைகோபிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகுநாணி
|
வகுப்பு: | ஊர்வன
|
வரிசை: | சுகுமோட்டா
|
குடும்பம்: | பரேடே
|
பேரினம்: | சைலோபிசு
|
இனம்: | சை. மொசைகசு
|
இருசொற் பெயரீடு | |
சைலோபிசு மொசைகசு தீபக் மற்றும் பலர், 2020[1] |
ஆனைமலை மர பாம்பு (சைலோபிசு மொசைகசு-Xylophis mosaicus), பரேடே குடும்பத்தினைச் சார்ந்த பாம்பு வகையாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழக்கூடிய அகணிய உயிரியாகும்.[2]
சை. மொசைக்கசு இந்திய மாநிலங்களான கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனை மலைப் பகுதியில் காணப்படுகிறது.[1]