சைவா | |
---|---|
சைவா நோடாடா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கெமிப்பிடிரா
|
குடும்பம்: | பல்கோரிடே
|
பேரினம்: | சைவா திசுடண்ட், 1906
|
மாதிரி இனம் | |
சைவா ஜெம்மாட்டா (வெசுட்வுட், 1848) |
சைவா (Saiva) என்பது ஆசியத் தத்துப்பூச்சி குடும்பமான புல்கோரிடே ஒரு பேரினமாகும். இவை வண்ணமயமான பூச்சிகள், சிவப்பு, நீலம், வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. தலைக்கு மேல், மேல் அல்லது முன்னோக்கி முனையினை நோக்கி மெலிந்த மெல்லிய தண்டு போன்ற அமைப்பு உள்ளது.[1] இவை இந்தியா, இந்தோ-சீனா வழியாக போர்னியோ வரை காணப்படுகின்றன.[2][3]