சொக்கத்தங்கம் | |
---|---|
இயக்கம் | பாக்கியராஜ் |
இசை | தேவா |
நடிப்பு | விஜயகாந்த் சௌந்தர்யா பிரகாஷ் ராஜ் கவுண்டமணி செந்தில் உமா |
வெளியீடு | 2003 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சொக்கத்தங்கம் (Chokka Thangam) 2003 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பாக்யராஜ் எழுதி இயக்கியுள்ளார். ஜி.வி நிறுவனம் சார்பில் ஜி.வெங்கடேஸ்வரன் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். விஜயகாந்த், சௌந்தர்யா, பிரகாஷ் ராஜ், கவுண்டமணி, செந்தில், உமா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1]
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "என்ன நினைச்ச" | ஆர். வி. உதயகுமார் | பி. உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் | 4:51 | ||||||
2. | "என் ஜன்னல்" | பா. விஜய் | ஹரிஹரன், சாதனா சர்கம் | 4:45 | ||||||
3. | "எட்டு ஜில்லா" | பா. விஜய் | கார்த்திக், அனுராதா ஸ்ரீராம், உண்ணிமேனன் | 4:41 | ||||||
4. | "வெள்ளையாய் மனம்" | தாமரை | சுவர்ணலதா, பி. ஜெயச்சந்திரன், சுஜாதா மோகன் | 4:06 | ||||||
5. | "ஊர் ஊரா" | சினேகன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:02 | ||||||
மொத்த நீளம்: |
23:25 |
2003 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link)