மதுரா அருகே கங்காளி திலா பகுதியில் மூன்று வரிகள் கொண்ட மன்னர் சோடசாவின் கங்காளி திலா பலகை[9] கல்வெட்டில், மன்னர் சோடசா அமோகினி சிற்பங்களை நிறுவி வழிபட்டது குறித்து உள்ளது. [10]
சோடசாவின் மதுரா கல்வெட்டில், அவர் கஜவரன் என்ற பிராமணருக்கு அளித்த தானத்தை குறித்துள்ளது.[13]
சோடசாவின் கங்காளி திலா பலகைக் கல்வெட்டில் அவரது ஆட்சிக் காலம் குறித்துள்ளது. ( கல்வெட்டின் இரண்டாம் வரியில் மகா சத்திரபதி சூடாசா எனக்குறித்துள்ளது.[14]
மலைக்கோயில் கல்வெட்டில் சத்திரபதி சோடசா மற்றும் அவரது தந்தை ரஜுவுலாவின் பெயர்களைக் குறித்துள்ளது.
மோரா கிணறு கல்வெட்டில் சததிரபதி சோடசா மற்றும் அவரது தந்தை ரஜுவுலாவின் பெயர்களை குறித்துள்ளது.
↑Catalogue Of The Coins In The Indian Museum Calcutta. Vol.1 by Smith, Vincent A. p.196
↑ 2.02.1Buddhist art of Mathurā , Ramesh Chandra Sharma, Agam, 1984 Page 26
↑Konow, Sten, Kharoshṭhī Inscriptions with the Exception of Those of Aśoka, Corpus Inscriptionum Indicarum, Vol. II, Part I. Calcutta: Government of India Central Publication Branch
↑Harmatta, Janos 1999, Languages and scripts in Graeco-Bactria and the Saka kingdoms in Harmatta, J, BNPuri and GF Etemadi (eds), History of civilizations of Central Asia,volume II, The development of sedentary and nomadic civilizations: 700 BC to AD 250, Motilal Banarsidas, Delhi, p. 401.
↑The Dynastic art of the Kushans, Rosenfield, University of California Press, 1967 p.136