பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சோடியம் எக்சாபுளோரோ ஆர்சனேட்டு(V), சோடியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு(V)
| |
இனங்காட்டிகள் | |
12005-86-6 | |
ChEMBL | ChEMBL3988898 |
ChemSpider | 11665806 |
EC number | 624-772-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14205726 |
| |
பண்புகள் | |
NaAsF6 | |
தோற்றம் | வெண் தூள் |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு (Sodium hexafluoroarsenate) என்பது NaAsF6 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] சோடியம் எக்சாபுளோரோ ஆர்சனேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.
சோடியம் ஆர்சனேட்டை நீரற்ற ஐதரசன் புளோரைடைப் பயன்படுத்தி புளோரினேற்றம் செய்து தொடர்ந்து நீரிய கரைசலிலிருந்து மீள்படிகமாக்கம் செய்து சோடியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு தயாரிக்கப்படுகிறது.[4]
சோடியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு மருந்து இடைநிலைகள் மற்றும் இரசாயன ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.[5][6]
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link)