பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சோடியம் சிர்க்கோனியம் புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
16925-26-1 | |
ChemSpider | 11221752 |
EC number | 240-990-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 71306924 |
| |
பண்புகள் | |
Na2ZrF6 | |
வாய்ப்பாட்டு எடை | 251.19 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு (Sodium hexafluorozirconate) என்பது Na2ZrF6 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம், புளோரின், சிர்க்கோனியம் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. சோடியம் சிர்க்கோனியம் புளோரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1]
ஒரு கனிம சேர்மமான சோடியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு ஒளியியல் கண்ணாடிகள் மற்றும் மட்பாண்டங்கள் தயாரிப்பிலும், மற்ற இரசாயன சேர்மங்களின் உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு மற்றும் நீல-பச்சை பாசுபர்களின் உற்பத்தியிலும் இதன் பயன்பாடு ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.[2][3]