சோனி பிபிசி எர்த்து | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 6 மார்ச் 2017 |
வலையமைப்பு | சோனி பிக்சர்சு நெட்வொர்க்சு இந்தியா |
உரிமையாளர் | பிபிசி இசுடியோசு சோனி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் இந்தி தெலுங்கு ஆங்கிலம் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | உலகளவில் |
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம் |
துணை அலைவரிசை(கள்) | சோனி யே! சோனி டென் |
வலைத்தளம் | சோனி பிபிசி எர்த்து |
சோனி பிபிசி எர்த்து என்பது பிபிசி இசுடியோசு[1][2] மற்றும் சோனி பிக்சர்சு நெட்வொர்க்குக்கு[3][4] சொந்தமான ஒரு இந்திய நாட்டு கட்டணத் தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். இந்த அலைவரிசை மார்ச் 6, 2017[5][6] ஆம் ஆண்டு முதல் மும்பையை தலைமயிடமாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.