வடக்கு சோலாப்பூர் தாலுகா | |
---|---|
![]() சோலாப்பூர் மாவட்டட்தில் வடக்கு சோலாப்பூர் தாலுகாவின் அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | சோலாப்பூர் |
தலைமையிடம் | சோலாப்பூர் |
அரசு | |
பரப்பளவு | |
• மொத்தம் | 711 km2 (275 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 10,57,352 |
• அடர்த்தி | 1,500/km2 (3,900/sq mi) |
• பாலின விகிதம் | 971 |
வருவாய் கிராமங்கள் | 54[1] |
குறு வட்டங்கள் | 5 |
சராசரி மழைப்பொழிவு | 617.3 மிமீ |
சோலாப்பூர் வடக்கு தாலுகா (Solapur North Taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தின் 11 தாலுகாக்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் சோலாப்பூர் நகரம் ஆகும். சோலாப்பூர் வடக்கு தாலுகாவில் சோலாப்பூர் மாநகராட்சி, 5 குறு வட்டங்கள் மற்றும் 41 வருவாய் கிராமங்கள் உள்ளது.
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சோலாப்பூர் வடக்கு தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 1,057,352 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 536,331 மற்றும் 521,021 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 971 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 122,951 ஆகும். சராசரி எழுத்தறிவு 82.8% ஆகும். பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 1,55,201 மற்றும் 20,347 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 77.38%, இசுலாமியர்கள் 19.27%, பௌத்தர்கள் 1.49% மற்றும் பிறர் 0.22% ஆக உள்ளனர்.[2][3]