சோலிகோலா | |
---|---|
நீலகிரி நீல இராபின் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சோலிகோலா இராபின் மற்றும் பலர், 2017
|
சிற்றினம் | |
உரையினை காண்க |
சோலிகோலா (Sholicola) என்பது முசிகபிடே குடும்பத்தில் உள்ள பறவைகளின் ஒரு பேரினம் ஆகும். இது 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தப் பேரினத்தில் உள்ள இரண்டு பறவைகளுமே சோலைக்காட்டில் காணப்படுபவை ஆகும்.[1]
மூன்றாவது சிற்றினமாக விவரிக்கப்பட்ட சோலிகோலா அசாம்புயென்சிசு, சோலிகோலா அல்பிவெந்த்திரிசுவின் நெருக்கமானது ஆகும். இது பின்னர் அல்பிவெந்த்திரிசு துணைளையினமாக கருதப்பட்டது.