சோளச்சகுட்டா

சோளச்சகுட்டா
சிற்றூர்
சோளச்சகுட்டா is located in கருநாடகம்
சோளச்சகுட்டா
சோளச்சகுட்டா
கருநாடகத்தில் அமைவடம்
சோளச்சகுட்டா is located in இந்தியா
சோளச்சகுட்டா
சோளச்சகுட்டா
சோளச்சகுட்டா (இந்தியா)
ஆள்கூறுகள்: 15°52′20″N 75°43′12″E / 15.8722°N 75.7200°E / 15.8722; 75.7200
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பாகல்கோட் மாவட்டம்
அரசு
 • வகைஇந்தியாவின் ஊராட்சி மன்றம்
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA
இணையதளம்karnataka.gov.in

சோளச்சகுட்டா (Cholachagudda) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பாகல்கோட் மாவட்டத்தில் (பாதாமி வட்டம்) பாதமிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது கிருஷ்ணா ஆற்றின் துணை ஆறான மலப்பிரபா ஆற்றின் கரையில் உள்ளது. பனசங்கரி மற்றும் வீரபத்ரேசுவரருக்கு கட்டபட்ட இரண்டு புகழ்பெற்ற இந்து கோயில்கள் இங்கு உள்ளன. இது வெற்றிலை, கிராம்பு-மிளகாய் தோட்டங்களுக்கும், வாழைத் தோப்புகளுக்கும் பெயர் பெற்றது.

மேலும் காண்க

[தொகு]
பனசங்கரி கோயில் வளாகத்தின் ஒரு காட்சி