சௌகான் மகாலத்

சௌகான் மகாலத் (1955 – மே 17, 2014) என்பவர் லாவோஸ் நாட்டின் அரசியல்வாதி, மற்றும் லாவோ மக்களின் புரட்சிகர கட்சியின் உறுப்பினர். மே 2014-ல் அவர் இறக்கும் வரை, தலைநகரான வியன்டியன் நகர முதல்வராகப் பதவி வகித்தார்[1][2]. அதற்கு முன்னர், அவர் 2001 முதல் 2006 வரை நிதியமைச்சராகவும் மற்றும் 1999 முதல் 2001 வரை அந்நாட்டின் மத்திய வங்கியான லாவோ பி.டி.ஆர். வங்கியின் ஆளுநராகவும் இருந்துள்ளார்.

2014ஆம் ஆண்டு ,மே 17 அன்று, விடுதலை இராணுவ வான்படை ஏஎன்-74 விபத்தில் உயிரிழந்தார்[1][2].

மேற்கோள்கள்

[தொகு]