![]() | |
முந்தைய பெயர்கள் | அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம் (30 அக்டோபர் 1991வரை)[1] |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 2 பிப்ரவரி 1970 |
நிதிநிலை | ரூபாய் 2,192,592,000 (2009-10)[2] |
வேந்தர் | ஜகநாத் பஹடியயா |
துணை வேந்தர் | கிருஷ்ணன் சிங் கோகர் |
பதிவு செய்யப்பட்டது | சுரத் சிங் தயா |
கல்வி பணியாளர் | 1252[2] |
நிருவாகப் பணியாளர் | 5434[2] |
அமைவிடம் | , , 29°08′N 75°42′E / 29.14°N 75.70°E |
வளாகம் | நகர்ப்புறம் |
சுருக்கப் பெயர் | எச்எயு |
சேர்ப்பு | ஐசிஎஆர், யுஜிசி |
இணையதளம் | www.hau.ernet.in |
HAU also operates a Community Radio Station at 91.2 MHz for farming community.[3] |
சௌதரி சரண் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம் அரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய வேளாண்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இப்பல்கலைக்கழகம் திகழ்கிறது[4]. இந்தியாவின் ஏழாவது பிரதமரான சௌதரி சரண்சிங்கின் பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.[5]