சௌதரி திகம்பார் சிங்

சௌதரி திகம்பார் சிங் ( ஜூன் 9, 1913 இல் மதுரா மாவட்டத்தில் குர்தாந்தா கிராமத்தில் பிறந்தார்) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மக்களவை தொகுதியில் இருந்து முதல் மக்களவை உறுப்பினராக இருந்தார்.

இவர் 3 வது, 4 வது மற்றும் 7 வது மக்களவைக்கு, மதுரா மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. "Lok Sabha Members Bioprofile-". பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.