சௌம்யசித் கோசு

சௌம்யஜித் கோஷ்
தேசியம்இந்தியர்
விளையாடும் விதம்வலது-கையாட்டக்காரர்
பிறப்பு10 மே 1993 (1993-05-10) (அகவை 31)
சிலிகுரி, இந்தியா
பதக்கத் தகவல்கள்

சௌம்யசித் கோசு (Soumyajit Ghosh) மேற்கு வங்காளத்தின் சிலிகுரியைச் சேர்ந்த இந்திய மேசைப் பந்தாட்ட வீரர்.[1] இவர் இலண்டன், 2012 ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்ற மிக்க இளைய விளையாட்டாளராவார்.[2] தேசிய வாகையாளராக தமது 19ஆம் அகவையிலேயே சாதனை புரிந்தார்; 74ஆவது தேசிய மேசைப்பந்தாட்டப் போட்டிகளில் இறுதியாட்டத்தில் சரத் கமலை வென்று இந்த வெற்றியை ஈட்டினார்.[3] அடுத்த இரியோ, 2016 ஒலிம்பிக்கிலும் பங்கேற்றார்.

மேற்சான்றுகள்

[தொகு]