ஜன சேனா கட்சி | |
---|---|
சுருக்கக்குறி | JSP |
தலைவர் | பவன் கல்யாண் |
தொடக்கம் | மார்ச் 14, 2014 |
தலைமையகம் | , ஐதராபாத்து, தெலுங்கானா |
கொள்கை | சமூக சனநாயகம் |
கூட்டணி | தேசிய சனநாயகக் கூட்டணி ( 2014-2018),(2019-முதல்) பொதுவுடைமை கட்சி (2019) |
தேர்தல் சின்னம் | |
![]() | |
கட்சிக்கொடி | |
[1] | |
இணையதளம் | |
www.janasenaparty.org | |
இந்தியா அரசியல் |
ஜனசேனா கட்சி (JanaSena Party) ஆந்திரப் பிரதேசத்திலுள்ள அரசியல் கட்சியாகும். தெலுங்குத் திரையுலகில் மிக முக்கிய நடிகராக உள்ள பவன் கல்யாண் 2014 ஆம் ஆண்டு ஜனசேனா கட்சியை தொடங்கினர்[1][2] [3][4].