ஜன்மத் கட்சி | |
---|---|
जनमत पार्टी | |
Flag of Janamat Party Nepal.png | |
தலைவர் | சி. கே. ரௌத் |
பொதுச் செயலாளர் | சந்தன் குமார் சிங் |
நிறுவனர் | சி. கே. ரௌத் |
குறிக்கோளுரை | இறையாண்மை, ஜனநாயகம், சமூக நீதி, சோசலிசம், மாநிலத் தன்னாட்சி |
தொடக்கம் | 18 மார்ச்சு 2019 |
முன்னர் | சுதந்திர மாதேஷ் பிரதேசத்திற்கான கூட்டணி |
தலைமையகம் | ஜவலகேல், லலித்பூர், பாக்மதி மாநிலம், நேபாளம் |
கொள்கை | சமூக ஜனநாயகம்[1] Regionalism Madhesi rights |
நிலை | தேசிய அரசியல் கட்சி |
உள்ளாட்சி அமைப்புகள் | 2 / 753 மேயர்/தலைவர் |
தேர்தல் சின்னம் | |
![]() | |
இணையதளம் | |
janamatparty |
ஜன்மத் கட்சி (Janamat Party) (நேபாளி: जनमत पार्टी) நேபாளத்தின் தேசிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். சி. கே. ரௌத் என்பவரால் 18 மார்ச் 2019 அன்று துவங்கப்பட்ட இக்கட்சி[2], 2022 நேபாளத் தேர்தல்களில் போட்டியிட்டது.[3]இதன் குறிக்கோளுரை மாநில தன்னாட்சி, சமூக நீதி, சோசலிசம் ஆகும். இதன் பொதுச்செயளார் சந்தன் குமார் சிங் ஆவார். இக்கட்சி, தெற்கு நேபாளத்தின் தெராய் சமவெளியில் வாழும் மாதேசி மக்களின் ஆதரவு பெற்றது. தெராய் சமவெளியில் உள்ள மாதேஷ் மாநிலம் மற்றும் லும்பினி மாநிலங்களில் இக்கட்சி வலுவுடன் உள்ளது.
2022 நேபாளத் தேர்தல்களில் ஜன்மத் கட்சியின் உறுப்பினர்கள் நேபாள பிரதிநிதிகள் சபையில் 6 பேரும், மாதேஷ் மாநிலம் சட்டமன்றத்தில் 13 பேரும், லும்பினி மாநில சட்டமன்றத்தில் 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)