ஜம்புநதி (Jambunathi River) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் ஒரு ஆறு ஆகும். ஜம்புநதி தாமிரபரணி ஆற்றின் துணை ஆறு ஆகும்.[1] இராமா நதியின் உபரி நீரை ஜம்புநதிக்குத் திருப்பிவிட திட்டம் ஒன்று தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுகிறது.[2][3]