ஜல்லிக்கட்டு | |
---|---|
![]() | |
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | சித்ரா ராமு சித்ரா லெட்சுமணன் |
கதை | வியட்நாம் வீடு சுந்தரம் (வசனம்) |
திரைக்கதை | மணிவண்ணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஏ. சபாபதி |
படத்தொகுப்பு | சந்திரன் |
கலையகம் | சீதா லட்சுமி ஆர்ட் பிலிம்சு |
விநியோகம் | சீதா லட்சுமி ஆர்ட் பிலிம்சு |
வெளியீடு | ஆகத்து 28, 1987 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஜல்லிக்கட்டு 1987 ஆவது ஆண்டில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் சிவாஜி கணேசன், சத்யராஜ், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சித்ரா ராமு, சித்ரா லெட்சுமணன் இருவரும் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் 1987 ஆகஸ்டு 28 அன்று வெளியாயின.[1][2][3]