ஜஸ்டிஸ் கோபிநாத் | |
---|---|
இயக்கம் | தா. யோகானந்த் |
தயாரிப்பு | கே. சிவசங்கரன் வள்ளி மணாளன் பிக்சர்ஸ் |
கதை | வியட்நாம் வீடு சுந்தரம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் கே. ஆர். விஜயா |
வெளியீடு | திசம்பர் 16, 1978 |
நீளம் | 3336 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஜஸ்டிஸ் கோபிநாத் (Justice Gopinath) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தா. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி (கவிஞர்) எழுதியிருந்தார்.[4]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"அட என்னங்க இது" | வாணி ஜெயராம், டி. எம். சௌந்தரராஜன் | 4:31 |
"நானா சொன்னேன் தீர்ப்பு" | டி. எம். சௌந்தரராஜன் | 3:54 |
"நமது காதல்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | 4:28 |
"அடியே நீ" | மலேசியா வாசுதேவன், எல். ஆர். ஈசுவரி | 3:52 |