ஜாஃபர்கான் பேட்டை Zaffarkhanpettai | |
---|---|
புறநகர் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°01′25″N 80°13′25″E / 13.0235°N 80.2237°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
Metro | சென்னை |
மண்டலம் | கோடம்பாக்கம் |
பிரிவு | 138 |
தாலுக்கா | மாம்பலம் |
அரசு | |
• நிர்வாகம் | சென்னை மாநகராட்சி |
மொழிகள் | |
• Official | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600083 |
வாகனப் பதிவு | தநா-09 |
மக்களவை (இந்தியா) தொகுதி | தென் சென்னை |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | சைதாப்பேட்டை |
நகரத் திட்டமிடல் முகமை | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
குடிமை முகமை | சென்னை மாநகராட்சி |
இணையதளம் | www |
ஜாஃபர்கான் பேட்டை (Jafferkhanpet) சென்னையின் தென்மேற்குப் பகுதியில் அடையார் ஆற்றினை அடுத்து அமைந்துள்ள ஓரு குடியிருப்புப் பகுதியாகும்.[1][2] [3]அதன் அண்மையில் கிண்டி, கே கே நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை, ஈக்காடுதாங்கல் ஆகிய சுற்றுப்பகுதிகள் உள்ளன. கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து வடபழனி செல்லும் பிரிவு இங்கு இறங்குகிறது. அடையார் பாலத்தை அடுத்தமைந்துள்ள காசி சந்திப்பு குறிப்பிடத்தக்கதாகும். இங்கு காசி மற்றும் விஜயா திரையரங்குகள் உள்ளன. இதன் அருகில் உதயம் திரையரங்கமும் உள்ளது.