ஜாங் சியோல்-சூ | |
---|---|
பிறப்பு | 1974 (அகவை 50–51) தென் கொரியா |
பணி | இயக்குநர் (திரைப்படம்) |
Korean name | |
Hangul | 장철수 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | Jang Cheol-su |
McCune–Reischauer | Jang Ch'ŏl-su |
ஜாங் சியோல்-சூ என்பவர் தென் கொரிய திரைப்பட இயக்குனராவார்.[1][2][3][4][5][6] இவர் சமாரிடன் கேர்ள், ஸ்பிரிங், சம்மர், பால், வின்டர்... அன்ட் ஸ்பிரிங் போன்ற திரைப்படங்களில், அத்திரைப்பட இயக்குநர் கிம் கி-டகிடம் துணை இயக்குநராக பணியாற்றியவர்.[7]