ஜாசி கிஃப்ட் | |
---|---|
கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் ஜாசி கிஃப்ட் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | திருவனந்தபுரம், கேரளா, இந்தியா |
தொழில்(கள்) |
|
இசைத்துறையில் | 2003 –நடப்பு |
ஜாசி கிஃப்ட் (Jassie Gift) என்பவர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் சில பாடல்களும் பாடியுள்ளார்.[1][2]
ஜாசி கிஃப்ட் 2012 செப்டம்பர் 12, அன்று அதுல்யா ஜஸ்ஸியை மணந்தார். அதுல்யா ஜஸ்ஸி கண்ணூர் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் இயற்பியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.
இது இசையமைப்பாளர் தொடர்புடைய கட்டுரை ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |