ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி
Johns Hopkins University School of Medicine
வகைதனியார் மருத்துவக் கல்லூரி
உருவாக்கம்1893
Parent institution
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
தலைவர்Ronald J. Daniels
கல்வி பணியாளர்
2,980+ முழு நேரம்
1,270+ பகுதி நேரம்[1]
மாணவர்கள்480 M.D. 1,400 total[2]
அமைவிடம், ,
ஐக்கிய அமெரிக்கா
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்www.hopkinsmedicine.org/som/

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ( Johns Hopkins School of Medicine ) என்பது மேரிலாந்தின் பால்டிமோரில் உள்ள ஒரு தனியார் ஆராய்ச்சி பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி ஆகும். 1893 இல் நிறுவப்பட்ட இந்த மருத்துவப் பள்ளியானது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனை மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் குழந்தைகள் மையத்தைக் கொண்ட வளாகத்தில் உள்ளது. தேசிய நல கழகத்தால் வழங்கப்படும் ஆராய்ச்சி மானியங்கள்/நிதிகளின் எண்ணிக்கை/அளவு ஆகியவற்றின் அடிப்படையில் இது அமெரிக்காவின் சிறந்த மருத்துவப் பள்ளிகளில் தொடர்ந்து இடம் பிடித்துள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. "Fast Facts: Johns Hopkins Medicine" (PDF). Hopkins Medicine. Archived from the original (PDF) on 26 மார்ச் 2020. Retrieved 26 March 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Hopkins Pocket Guide 2007" (PDF). Archived from the original (PDF) on 2013-11-02. Retrieved 2009-07-03.