ஜார்க்கண்டு மாநிலச் சட்டமன்றம் (Hindi: झारखंड विधान सभा) என்பது ஜார்க்கண்டு மாநிலத்தை ஆளும் அரசின் அங்கமாகும். இதன் தலைமையகம் ராஞ்சியில் உள்ளது.
ஜார்க்கண்டு மாநிலத்தை 81 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.