மாண்புமிகு காமினி லக்ஷ்மன் பீரிஸ் | |
---|---|
ගාමීණි ලක්ෂ්මණ් පීරිස් Gamini Lakshman Peiris | |
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் | |
பதவியில் 16 ஆகத்து 2021 – 22 ஜூலை 2022 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
பிரதமர் | மகிந்த ராஜபக்ச |
முன்னையவர் | தினேஷ் குணவர்தன |
பின்னவர் | அலி சப்ரி |
பதவியில் 23 ஏப்ரல் 2010 – 12 ஜனவரி 2015 | |
குடியரசுத் தலைவர் | மகிந்த ராஜபக்ச |
பிரதமர் | தி. மு. ஜயரத்ன |
முன்னையவர் | ரோஹித போகொல்லாகம |
பின்னவர் | மங்கள சமரவீர |
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் | |
பதவியில் 18 ஏப்ரல் 2022 – 21 ஜூலை 2022 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
பிரதமர் | மகிந்த ராஜபக்ச |
முன்னையவர் | சமல் ராஜபக்ச |
கல்வி அமைச்சர் | |
பதவியில் 12 ஆகத்து 2020 – 16 ஆகத்து 2021 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
பிரதமர் | மகிந்த ராஜபக்ச |
முன்னையவர் | டளஸ் அளகப்பெரும |
பின்னவர் | தினேஷ் குணவர்தன |
நீதி அமைச்சர் | |
பதவியில் 1994–2001 | |
குடியரசுத் தலைவர் | சந்திரிகா குமாரதுங்க |
முன்னையவர் | ஹரோல்ட் ஹெராத் |
பின்னவர் | வி.ஜ.மு. லொக்குபண்டார |
இலங்கை நாடாளுமன்றம் கொழும்பு மாவட்டம் | |
பதவியில் 2000–2001 | |
இலங்கை நாடாளுமன்றம் தேசியப் பட்டியல் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2020 | |
பதவியில் 2001–2015 | |
பதவியில் 1994–2000 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 ஆகத்து 1946 |
அரசியல் கட்சி | இலங்கை பொதுஜன முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி |
முன்னாள் கல்லூரி | இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு புதிய கல்லூரி, ஆக்ஸ்போர்டு |
ஜி. எல். பீரிஸ் (காமினி லக்ஷ்மன் பீரிஸ், பிறப்பு: ஆகத்து 13 1946), இலங்கையில் ஒரு பேராசிரியரும் அரசியல்வாதியும் ஆவார்.[1] அவர் தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சராகவும், தேசிய பட்டியலிலிருந்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.[2] அவர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.[3] அவர் முன்னர் இலங்கை அரசாங்கங்களில் கல்வி அமைச்சராகவும், நீதி அமைச்சராகவும் பணியாற்றினார்.[4][5] அவர் இலங்கை பொதுஜன முன்னணிவின் உறுப்பினராகவும் அதன் தலைவராகவும் செயற்படுகின்றார்.[6][7]
37, கிருல பிளேஸ், கொழும்பு 05ல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)